2வருடத்துக்கு பின் சாணத்தில் 5 பவுன் சங்கிலி மீட்பு | இறந்து போன பெண் கரடியை தேடும் கரடி

2019-06-14 3

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலத்தில் ஸ்ரீதரன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய 5 பவுன் தங்கச்சங்கிலி தற்போது சாணத்தில் கிடைத்தது. இதனை அதன் உரிமையாளரிடம் ஆசிரியர் சுஜா உல்முல்க் தேடிச்சென்று ஒப்படைத்தார். இதனால் அவரை சமூக வலைதளத்தில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நடுரோட்டில் கரடியை பார்த்ததும் பொதுமக்கள் நடுங்கி போய்விட்டனர். திடீரென அந்த கரடிகள் செடிகளுக்குள் ஒளிந்து கொள்கிறது. திடீரென சாலையின் நடுவே சோகமாக வந்து உட்கார்ந்து கொள்கிறது.. இந்த ஒரே ஒரு கரடியை பார்த்து மாவட்ட மக்கள் நடுங்கி போய் உள்ளனர்.
In Coonor Road, bear wandering and tries to enter into the Villages. Coonoor and Manjoor people are afraid of it

2 years before missied gold chain, now get from cow Dung in kerala,

#Kerala
#Nilgiris
#Coonoor

Videos similaires